நியூ எம்பயர் திரையரங்கம் (கொல்கத்தா)
நியூ எம்பயர் திரையரங்கம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் உள்ள நியூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஹுமாயூன் பிளேஸில் அமைந்துள்ள ஒரு ஒற்றைத் திரை திரையரங்கு ஆகும். இந்த திரையரங்கம் லைட்ஹவுஸ் திரையரங்கத்திற்கு அருகில் உள்ளது.
Read article